பவானிசாகர் அணை நிலவரம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 May 2024

பவானிசாகர் அணை நிலவரம்



பவானிசாகர் அணை நிலவரம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம். நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32. 8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 53 . 32 நீர் இருப்பு- 05. 24 நீர் வரத்து - 1218 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 105 வினாடிக்கு கன அடி

தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment