மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடுப்பு ரெய்டு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 June 2024

மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடுப்பு ரெய்டு :


 ஈரோடு மாவட்டத்தில் போலீசார் நடத்திய புகையிலை பொருட்கள் தடுப்பு ரெய்டில் புகை யிலை பொருட்கள் விற்ற தாக பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . ஈரோடு மாவட்டத் தில் கஞ்சா , புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகை யில் , போலீசார் தீவிர கண் காணிப்பு மற்றும் ரெய்டு நடத்தி வருகின்றனர் .



இந்நிலையில் , மாவட்டம் முழுவதும் உள்ள மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் போலீசார் நடத்திய ரெய்டில் ஈரோடு , பெரியவ லசு , வள்ளியம்மை வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி ( 62 ) , முள்ளாம்பரப்பு ராஜபெருமாள் ( 43 ) , ஈரோடு ரங்கம்பாளை யம் ரயில் நகரை சேர்ந்த தர்மராஜ் ( 25 ) , கிருஷ் ணம்பாளையம் , சிந்தன் நகரை சேர்ந்த கருப் பையா ( 48 ) , திருப்பதி ( 44 ) , கருங் கல்பாளை யம் , ஜானகி அம்மாள் லேஅவுட் ராஜா ( 48 ) , பவானி மெயின்ரோடு தாண்டவன் மனைவி சின்ன பொன்னு ( 54 ) , அந்தியூர் முனியப்பம்பா ளையம் ராஜேந்திரன் ( 46 ) பவானி

மாணிக்கம்பா ளையம் பிரிவு தர்மராஜ் ( 45 ) , நஞ்சை ஊத்துக்குளி நாகராஜ் ( 36 ) , ஈரோடு கோணவாய்க்கால் சாந்தி ( 61 ) , பவானி , தேவராஜன் சந்து தேன்மொழி ( 48 ) , சிவகங்கை மாவட்டம் நாகப்பன் , சத்தி நஞ்சப்பக வுண்டன்புதூர் பழனிசாமி ( 39 ) உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment