கொங்கு கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

கொங்கு கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு :


கொங்கு கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு. ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான சிறப்புச் சொற்பொழிவு இன்று ( 25 ம் தேதி ) நடைபெற்றது . இந்நிகழ்வை , துறைத் தலைவர் . முருகானந்தம் துவக்கி வைத்தார் . சிறப்பு விருந்தினராக கோவை பி . எஸ் . ஜி கலை அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத் துறையின் உதவிப் பேராசிரியர் பிரபாகரன் கலந்துகொண்டார் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment