ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சி வட்டம்,புஞ்சை காளமங்கலம் கிராமம் இந்திரா காந்திபுரம்,கல்லுக்குழி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக விழா 10.06.2024 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது..
48 நாட்கள் தினமும் தொடர்ந்து ஸ்ரீநிவாச பெருமாளுக்கு
அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது...
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment