மினி ஜவுளி பூங்கா ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட தொழில் முனைவோர்கள் , ஈரோடு சாயச்சாலை தொழிற் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஈரோடு ஏற்றுமதி கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் , சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment