பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி கருத்தரங்கு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 August 2024

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி கருத்தரங்கு :



தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சமூகபாதுகாப்பு துறையின் கீழ் ஈரோடு மாநகராட்சி மண்டலம் 2  கூட்டரங்கில் மண்டலத்தலைவர் காட்டு சுப்பு (எ) மு.ப.சுப்பிரமணியம் தலைமையில் உதவி ஆணையாளர் முன்னிலையிலும்  ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் அலுவலர் ராஜேந்திரன் பெண் குழந்தை பாதுகாப்பு நலன் குறித்து விரிவாக மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்தக் கூட்டத்தில்  மாமன்ற உறுப்பினர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள்,    துப்புரவு ஆய்வாளர்   மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தீர்மானம் நிறைவேற்றபட்டு                  நிருவாக அலுவலர்   நன்றி கூறினார்.



 தமிழக குரல் இணைய செய்திகளுக்காக...ஈரோடு செய்தியாளர் பூபாலன் 

No comments:

Post a Comment