கோபி அருகே டிஎன் பாளையம் , ஏரங்காட்டூர் புஞ்சை துறையம் பாளையம் , வேலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் 18 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கின்றது இதனால் கீழ்க்கண்ட பகுதியில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . வாணிபுதூர் துறையாம்பாளையம் , கொங்கர் பாளையம் , கொண்டயம்பாளையம் , அக்கரைக்கள்ளிப்பட்டி , கணக்கம்பாளையம் , அண்ணா நகர் , குட்டையூர் , இந்திரா நகர் , புஞ்சை பெரியபாளையம் , உப்பு பள்ளம் , சுண்டக்கரடு , பழையபாளையம் , ஏரங்காட்டூர் , பகவதி நகர் , களியங்காடு , அரக்கன் கோட்டை , மோதூர் , வினோபா நகர் , சைபன் புதூர் , குளத்துக்காடு , வடக்குமோதூர் , தெற்கு மோதூர் , மூலவாய்க்கால் , ஏழூர் , எம்ஜிஆர் நகர் காலனி , இந்திரா நகர் காலனி , நால்ரோடு சந்தை கடை , கொடிவேரி ரோடு . இந்த தகவலை கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment