ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல், 2 பேர் கைது : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல், 2 பேர் கைது :


அறச்சலுார் அருகே ஊத்துக்காட்டு புதுார் வாய்க்கால் மேட்டில் , ஒரு மளிகை கடையில் , அறச்சலுார் போலீசார் சோதனை செய்தனர் . இதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் , 24 பாக்கெட் , விமல் பான் மசாலா 18 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் . விளக்கேத்தி , ஓலபாளையத்தை சேர்ந்த கடை உரிமையாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர் . ஈரோடு , இ . வி . என் . சாலையில் மாசாணியம்மன் பெட்டி கடையில் , போலீசார் சோதனை செய்ததில் , 91 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் . இது தொடர்பாக ஈரோடு , கொல்லம்பாளையம் , திரு . வி.க. வீதி முருகேசன் ( 55 ) என்பவரை கைது செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment