ஈரோட்டில் சூரம்பட்டி அணைக்கட்டில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழ் பவானி வாய்க்காலில் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பதை தடுக்க கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,"தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை குறைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. கண்டிப்பாக செய்வோம்" என்றார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment