ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று ( 21 ம் தேதி ) மேற்கொள்ளப்பட உள்ளது . இதனால் , வீரப்பன் சத்திரம் , இடையன்காட்டு வசு , முனிசிபல்காலனி , டீச்சர்ஸ் காலனி , பெருந்துறை சாலை , சம்பத் நகர் , வெட்டுக்காட்டு வலசு , மாணிக்கம்பாளையம் , பாண்டியன் நகர் , சக்தி நகர் , வக்கீல் தோட்டம் , பெரியவலசு , பாப்பாத்திகாடு , பாரதிதாசன் வீதி , முனியப்பன் கோவில் வீதி , நாராயணவலசு , டவர் லைன் காலனி , திருமால் நகர் , கருங்கல்பாளையம் , கேஎன்கே சாலை , மூலப்பட்டறை , சத்தி சாலை , நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது . இதேபோல் வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று ( 21 ம் தேதி ) மேற்கொள்ளப்பட உள்ளதால் , வெண்டிபாளையம் , கோணவாய்க்கால் , மோளகவுண்டன்பாளையம் , கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் , நாடார் மேடு ( ஒரு பகுதி ) , சாஸ்திரி நகர் ( ஒரு பகுதி ) , நொச்சிக்காட்டு வலசு , ரீட்டா பள்ளி பகுதி , ஜீவா நகர் , சேரன் நகர் , சோலார் , எடிசியா தொழிற்பேட்டை , போக்குவரத்து நகர் , சோலார் புதூர் , நகராட்சி நகர் , லக்காபுரம் , புதுவலசு , பரிசல் துறை , கருக்கம்பாளையம் , குதிரைப்பாளி , 46 புதூர் ( 19 ரோடு பகுதி ) , பச்சப்பாளி ஒரு பகுதி , சஞ்சய் நகர் , பாலுசாமி நகர் , சிஎஸ்ஐ காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment