மொடக்குறிச்சி ஒன்றியம் குளூர் ஊராட்சி செங்கரைப்பாளையம் அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது . விழாவில் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. , சரஸ்வதி கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் . விழாவில் , குளூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் , ஒன்றிய சேர்மன் கணபதி , கவுன்சிலர் யுவரேகா தனசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment