ஈரோட்டுக்கு இன்று HAPPY BIRTHDAY : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 September 2024

ஈரோட்டுக்கு இன்று HAPPY BIRTHDAY :


ஈரோடு நகர பரிபாலன சபை செப்டம்பர் 16 , 1871 அன்று உருவாக்கப்பட்டது . எனவே ஆண்டுதோறும் செப்டம்பர் 16 ஆம் தேதியை ஈரோடு மாவட்ட மக்கள் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள் . அதன்படி இன்று ( செப் .16 ) ஈரோடு தினமாக கொண்டாடப்படுகிறது . ஈரோடு நகரத்திற்கு 152 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தது . இன்று 153 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment