ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுடன் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் சந்திப்பு.....
வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களை ஈரோட்டில் அவரது இல்லத்தில் தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.....
உடன் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம்,சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் ஈரோடு வடிவேல் ராமன்,
தமிழ் புலிகள் கட்சி மாநில நிதி செயலாளர் சிறுத்தை செல்வன், ஈரோடு மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், இளம் பாசறை தென் மண்டல செயலாளர் குணவளவன், ஆகியோர் கலந்து கொண்டனர்....
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment