கோ -ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: கலெக்டர் துவக்கி வைத்தார் ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment