மருத்துவர், செவிலியர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய கலெக்டர் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 October 2024

மருத்துவர், செவிலியர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய கலெக்டர் :


ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு, கடந்த 2022- 23 ம் ஆண்டில் குடும்ப நலத்துறையின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment