ஈரோட்டில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழாவை முன்னிட்டு, தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகர் சங்கத்தினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் இல்லையெனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர். நா. நாகப்பன் பெருந்துறை
No comments:
Post a Comment