காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ். இளங்கோவன் காலமானார் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 December 2024

காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ். இளங்கோவன் காலமானார்



காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான EVKS இளங்கோவன் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் அவர் மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

No comments:

Post a Comment