தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை அமைச்சருக்கு தவெகவின் பாசூர் பேரூராட்சி செயலாளர் வாழ்த்துக்கள் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 May 2026

தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை அமைச்சருக்கு தவெகவின் பாசூர் பேரூராட்சி செயலாளர் வாழ்த்துக்கள்



   தமிழ்நாடு அரசின் தமிழக கைத்தறி துணி நூல் மற்றும் கதர் கிராமத் தொழிலாளர் வாரியம் ஆகிய முக்கிய பொறுப்புகளை கவனிக்கிறார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ம.விஜய் பாலாஜி அவர்கள்...

ஜவுளி நகரமான ஈரோட்டை சேர்ந்தவருக்கு இத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது... தவெக பாசூர் பேரூராட்சி செயலாளர் மு.ஞானசேகரன் எனது சார்பாக அமைச்சர் ம.விஜய் பாலாஜி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

No comments:

Post a Comment