ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் 2021-2022 ஸ்ரீ லட்சுமி நகர் மகளிர் பூங்கா பூமி பூஜையை சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளருமான திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு எம்.சரவணகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சத்தி நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீராம் வேலுச்சாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களும் கழக நிர்வாகிகளும் நகராட்சி அலுவலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment