ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் பண்ணாரி கல்வி அறக்கட்டளை சார்பில் நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் பண்ணாரி கல்வி அறக்கட்டளை சார்பில் நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம்  பண்ணாரி கல்வி அறக்கட்டளை சார்பில் நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா ஊட்டி கோத்தகிரி ரோட்டில் உள்ள விநாயகா தங்கும் விடுதியில் நடைபெற்றது. 


இவ்விழாவிற்கு தலைமையேற்று பாராட்டி பரிசு வழங்கியவர் உயர்திரு .ஏ. பாரி அவர்கள், ஐ.பி.எஸ், ஐஜி. (பணி நிறைவு )கரூர், விருது வழங்குபவர் உயர்திரு. நீதிபதி .ஆர் .ஸ்ரீதரன்,  எம்.எல் , அவர்கள் ஊட்டி, வரவேற்புரை பண்ணாரி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு. தேவராஜ், முன்னிலையாளர்கள் திருமதி .எம் . குணவதி   அவர்கள், நிர்வாக இயக்குனர் சத்தியமங்கலம்  பி. வி.லாட்ஜ் & பி.வி.பார், ஆர். ஜெகதீஷ் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஊட்டி, ஆர். ஜோசப் சமூக சேவகர் சத்தியமங்கலம், டாக்டர் .கே .ஆர் ஜெயகிருஷ்ணன் கரூர், டாக்டர் .எஸ். வினோத்குமார் கோபி, தீ .மதியழகன் எம்பிஏ. மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணி நிறைவு) ஈரோடு,  பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ் மகன் சிவா, ஊட்டி  சமூக ஆர்வலர் சிவராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொம்ப கோயில் சின்னச்சாமி, திரு. என் .ஆர் .நாகராஜ் அவர்கள் கோபிசெட்டிபாளையம்  நகராட்சி தலைவர், திருமதி . வி. பிரவீனா தேவி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஊட்டி நீலகிரி மாவட்டம். 

பரிசுகளைப் பெற்றுக் கொண்டவர் திருமதி .எம். வாணிஸ்ரீ  அவர்கள் ஊட்டி நகராட்சி தலைவர், நீலகிரி மாவட்டம், சிறப்பு அழைப்பாளர் தவத்திரு. மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள், அவர்கள் திருமதி .ஜானகி ராமசாமி அவர்கள் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர், திரு. டி.எம் .சிவராஜ் அவர்கள், தூக்கநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் நன்றியுரை டாக்டர் .ஏ.பழனிச்சாமி அவர்கள் தலைவர் பண்ணாரி கல்வி அறக்கட்டளை தூக்கநாயக்கன்பாளையம். 

No comments:

Post a Comment