என் ஏஆர்டிஎஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

என் ஏஆர்டிஎஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க தன்னார்வ அமைப்பான என் ஏஆர்டிஎஸ் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் கௌசல்யா அவர்களுடன் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 11வது வார்டு உறுப்பினர் திரு சுகுமார் மற்றும் பள்ளி மாணவரர் மாணவியர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment