இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை இரா.இராமகிருஷ்ணன் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னணியாளர்கள் பெ.பொன்னுசாமி, மேற்கு மாவட்ட செயலாளர், அந்தியூர் ஆறுமுகம், வடக்கு மாவட்ட செயலாளர், கண்டன உரை ப.பெருமாவளவன் மாநில நிதி செயலாளர், வெ.கௌசல்யா, மாநில மகளிர் அணி செயலாளர், த.சண்முகம், மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம், குமரகுருபரன், மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம், குமார் ஈரோடு மாநகர செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம், கௌசல்யா மகளிர் அணி துணைத் தலைவர், ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொ.குமுதா, கி.செல்வன் தொழிலாளர் பேரவை செயலாளர் , க.ரமேஷ்குமார் சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர், கு.சேகர் நம்பியூர் ஒன்றிய செயலாளர் மேலும் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் ஆதித்தமிழர் பேரவை சார்பில்! இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும்! தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி! குலக்கல்வி வித்திடும் புதிய கல்விக் கொள்கை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment