ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அஇஅதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அஇஅதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக  வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும்  குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல் மூலம் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இன்று பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பேருந்து நிலையம் அருகில் இன்று நீர் மோர் பந்தல் ஆனது நமது பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி., BA., அவர்களால் இன்று மக்களுக்காக துவக்கி வைத்தார்கள்.


உடன் புளியம்பட்டி நகரக் கழகச் செயலாளர் திரு G.K.மூர்த்தி அவர்களும், பவானிசாகர் ஒன்றிய கழகச் செயலாளர் V.A.பழனிச்சாமி அவர்களும், ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் சோமசுந்தரம் அவர்களும், சத்தியமாக நகரக் கழகச் செயலாளர் O.M.சுப்பிரமணியம் அவர்களும், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவராஜ் அவர்களும், கொமராபாளையம் பஞ்சாயத் தலைவர் சரவணன் அவர்களும், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி அவர்களும், அரிப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவமுத்து அவர்களும், மற்றும் நகர ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாகஇந்நிகழ்வில் கலந்து கொண்டனர்....

No comments:

Post a Comment