இவ்விழாவிற்கு தலைமை திரு .பி .கிருஷ்ணசாமி, சிறப்பு விருந்தினர் திரு. ஏ நெப்போலியன். பி.ஏ., காவல் ஆய்வாளர் சத்தியமங்கலம் காவல் நிலையம், மக்கள் நூலக திறப்பாளர் திரு கே.சி.பி. இளங்கோ, சத்தியமங்கலம் ஒன்றியக்குழு பெருந்தலைவர், வழக்கறிஞர் திரு வி.சி. அஜித்குமார், அரியப்பம்பாளையம் மருத்துவர் திரு க.சற்குணன், மக்கள் களப்பணியாளர்கள் திருமதி எஸ் சிந்து சுரேஷ் குமார், ஆறு வதுவார்டு பேரூராட்சி உறுப்பினர் எஸ் .எம் .ஸ்ரீகாந்த், கே. சுரேஷ் குமார், எம் .பிரபு, எம் ரமேஷ், எம். திலீபன் பிரபாகரன், செல்வி எம் எம் மதிமுகவதனி மாரப்பன், திருமதி எஸ். சரண்யா வேல்முருகன், சி. பரமேஸ்வரன், விதைகள் வாசகர் வட்டம் சத்தி, என். நிவாஸ் அவர்கள் டி.இளங்கோ, ஈரோடு பாரதி புத்தக நிலையம், தூய்மை பணியாளர்கள், செயல் அலுவலர் ஜோஷிகா, ஹெச்.எம். சுகன்யா, மாரிமுத்து தீவிர வாசிப்பாளர் மாதேஷ் ஏ.ஓ, நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன், ஆர். வி. முத்துசாமி, சேலம் என்.ஆதில் ரிலீப் டிரஸ்ட் மற்றும் கரட்டூர் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்திய முப்பெரும் அறிவுத்திருவிழா ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

No comments:
Post a Comment