ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் செட்டிநாடு ரெஸ்டாரண்டில் தி மு க. வின் 15வது பொதுத்தேர்தலுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் விழா சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், நகர கழக பொறுப்பாளருமான திருமதி ஜானகி ராமசாமி அவர்கள் தலைமையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். ரங்கசாமி அவர்கள் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் திரு ஆர். நடராஜ் அவர்கள் , செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கே.எம். எஸ் .முருகன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அனைத்து வார்டு கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்றுச் சென்றார்கள்.
Post Top Ad
Sunday, 1 May 2022
Home
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது பொதுத்தேர்தல் விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் விழா.
சத்தியமங்கலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது பொதுத்தேர்தல் விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் விழா.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment