எண்ணமங்கலம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

எண்ணமங்கலம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா எண்ணமங்கலம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் கோவிலூர் பள்ளியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி சங்கீதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் திருமதி தாமரைச்செல்வி வார்டு உறுப்பினர்கள் திரு சுகுமார்,  வெற்றி,  கலையரசன்,  செலம்பன், சிவராமன், சிவமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment