இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மருத்துவரணி செயலாளர் Dr. செந்தில்நாதன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீவா. ஓ. சுப்பிரமணியம் அவர்கள், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் திருமதி. காயத்திரி ஸ்ரீனிவாசன் அவர்கள், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி. கீதா நடராஜன் அவர்கள், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் நளினா பழனிச்சாமி அவர்கள், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் பா. அல்லாபிச்சை அவர்கள்,கோபி மாவட்ட தி.க செயலாளர் மானமிகு. வழக்கறிஞர் சென்னியப்பன் அவர்கள், காங்கிரஸ் ஜவகர் பாபு அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பின்பு மாணவ, மாணவியர் செல்வங்களுக்கு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது, இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக பொருளாளர் என் சி சண்முகம் அவர்கள், ஒன்றிய கழக துணை செயலாளர் மைக். பழனிச்சாமி அவர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கடலூர் பழனிச்சாமி அவர்கள், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கே.ஏ. மணி அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.பி செல்வராஜ் அவர்கள், எஸ். எம். வி. சண்முகம் அவர்கள், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் ஜீ. சுஜாதா அவர்கள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணன் அவர்கள், நம்பியூர் பேருராட்சி 6-வது வார்டு செயலாளர் எஸ்.பி. வரதராஜ் அவர்கள், 2-வது வார்டு செயலாளர் சிவக்குமார் அவர்கள், ஜே.வி முருகசாமி அவர்கள், குருமந்தூர் தொமுச அண்ணாத்துரை அவர்கள், குருமந்தூர் மயில் (எ) மகாலிங்கம் அவர்கள், குருமந்தூர் பங்க் ரமேஷ் அவர்கள், தொமுச சரவணக்குமார் அவர்கள், எலத்தூர் முருகேஷ் அவர்கள், எலத்தூர் தனபால் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் தோழமைக் கட்சி நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment