ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலரும் வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திருமதி. புஷ்பவல்லி முருகன் அவர்களுக்கு திருநீலகண்டர் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருநீலகண்டர் பொது நல அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் உயர்திரு எஸ் எம் ஜெகதீசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் திரு எஸ் என். கோபால்சாமி அவர்கள் பாராட்டுரை வழங்கினார் திருமதி புஷ்பவல்லி முருகன் அவர்கள் ஏற்புரை வழங்கினார் தலைவர் கின்னஸ் திரு. எஸ். என் ரவிச்சந்திரன், அவர்கள் பொருளாளர் திரு.எஸ் . சுந்தர்ராஜன் அவர்கள் விழாவை ஏற்பாடு செய்தனர் இறுதியில் மகளிர் மன்ற தலைவி திருமதி ராஜீ சம்பத் அவர்கள் நன்றியுரை வழங்கினார் விழாவில் திருநீலகண்டர் பொதுநல அறக்கட்டளையின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment