ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மே தின பொதுக்கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மே தின பொதுக்கூட்டம்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழகம் சார்பாக 01/05/22 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணி அளவில் சத்தியமங்கலம், வடக்குபேட்டை  எம்ஜிஆர் திடலில், தலைமை கே ஆர் தேவராஜ் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் வரவேற்புரை  ஓஎம் சுப்ரமணி சத்தி நகர அதிமுக செயலாளர் பொதுக் கூட்டத்தின் சிறப்புரை.


முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர், சாதனை செம்மல் மாண்புமிகு : கே. ஏ.செங்கோட்டையன்*  எம் எல் ஏ அவர்கள் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு : எம் எஸ் எம்.ஆனந்தன் எம் எல் ஏ அவர்கள்  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்,  ஏ.பண்ணாரி பி ஏ, எம் எல் .ஏ, கே.கே. காளியப்பன், சிகே மாரப்பன் சத்தி வடக்கு ஒன்றிய கழக செயலாளர், சிவராஜ் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் , ஏ. டி. சரஸ்வதி முன்னாள் எம்எல்ஏ, தமிழ்ச்செல்வி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் சரவணன் பி ஏ, என் எம் எஸ் நாச்சிமுத்து சத்தி ஒன்றிய குழு உறுப்பினர், கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்களும்   மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பி .சிவக்குமார் சிவியார் பாளையம் கிளைக் கழகச் செயலாளர் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரையும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment