இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் டெல்லி சென்று விளையாடும் விளையாட்டு வீரர்களை வழியனுப்பும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் டெல்லி சென்று விளையாடும் விளையாட்டு வீரர்களை வழியனுப்பும் விழா.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிரிக்கெட் கிளப்பின் சார்பாக டெல்லி சென்று விளையாடும் விளையாட்டு வீரர்களை வழியனுப்பும் விழா, காந்திநகர் கிரிக்கெட் அணியின் கௌரவ ஆலோசகர் சுப்பிரமணியம் மற்றும் தமிழ்நாடு 9 ஏ சைடு கிரிக்கெட் கோச் பரத் குமார் முன்னிலையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரகதீஸ்வரன், நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமனியன், நகராட்சி உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சச்சிதானந்தம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தி.வெ.சர வணகுமார் மற்றும் கள்ளிப்பட்டி சிவகுமார், இளம் வயது வீரர்கள் பி. தர்ஷன், எஸ் அபிஷேக், பி.எஸ். ஆகாஷ், எல் தனவர்சன்,  சத்தி ஸ்போர்ட்ஸ் என்ஜிஓ மைதிலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள். 

No comments:

Post a Comment