ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் அடர்வனம் மரக்கன்றுகள் நடும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 May 2022

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் அடர்வனம் மரக்கன்றுகள் நடும் விழா.

 சத்தியமங்கலம் நகராட்சியில் அடர்வனம் மரக்கன்றுகள் நடும் விழா இவ்விழாவிற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் திருமதி ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் தலைமை தாங்கினார் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு சரவணகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார் சத்தியமங்கலம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் இந்த அடர்வனம் மரக்கன்றுகள் நடப்பட்டது நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment