ஈரோட்டில் மின்வாரிய அவசர உதவி எண் அறிவிப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

ஈரோட்டில் மின்வாரிய அவசர உதவி எண் அறிவிப்பு.

புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.


மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்று மற்றும் மாயையால் மின்கம்பம் சாய்ந்தாள் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் தொடர்பான புகார்கள். மின்னகம் எனப்படும் 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் புகார்களை புகைப்படத்துடன் வாட்ஸ்அப் எண் : 9445851912 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி நிவர்த்தி பெறலாம்.

No comments:

Post a Comment