சிவியார்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பிலிகுண்டு மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

சிவியார்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பிலிகுண்டு மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவியார்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பிலிகுண்டு மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழாவை  முன்னிட்டு பவானி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும்,  பிள்ளையார் கோயிலிருந்து மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊர் கவுண்டர் உயர்திரு ஆர். கிருஷ்ணமூர்த்தி, கிடாய் வெட்டி கவுண்டர் பழனிச்சாமி , பூசாரி மாரிமுத்து, சி செல்வம், எஸ்.சி.நடராஜ், அரிசி காரர் சண்முகம்,  செக்காத்திகாடு தோட்டம் ராசு,  வேலு என்கிற வேலுமணி, முருகநாதன், சி.வெள்ளிங்கிரி, கொங்குநாடு மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.பி. நடராஜ், பி. வி லாட்ஜ் மேனேஜர் மூர்த்தி, pwd மயில்சாமி, பால் சொசைட்டி இளங்கோவன், பிரபு, மணிகாரர் தோட்டம் பி.சிவகுமார், கம்பம் வெட்டி கவுண்டர் சோமு, இளைஞர்கள் நற்பணி மன்ற நண்பர்கள் தமிழரசன், எம். இளவரசன், சி.லோகேஷ், சி. நவீன், சி. ரவீந்திரன், சி.தினகரன், சி.ஸ்ரீதர், எம்.சந்தோஷ், வெ.தாணு, கௌஷிக் மற்றும் சிவியார்பாளையம் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment