ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சதுமுகை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆலத்துகோம்பையில் 8ம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது, இதில் திருமதி மு.நளினா தலைமை ஆசிரியை, திரு ம.முத்துவெங்கடேசன் கணித ஆசிரியர், திரு.செ.அருண்குமார் ஆங்கில ஆசிரியர், திரு கு.சிவகுமார் பட்டதாரி ஆசிரியர், மாணவர்கள் மோகன், சின்னகருப்பன், சரித்குமார், தருண்கார்த்தி, சுதர்ஷன், கவின்யா, லாவண்யா ஆகியோர் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாவில் தந்தை பெரியார் புகைப்படமும், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தையும் மாணவர்கள் பள்ளிக்கு இலவசமாக வழங்கி சென்றார்கள்.
Post Top Ad

Saturday, 14 May 2022
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பிரிவு உபச்சார விழா.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment