ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா தோனிமடுவு குழு சார்பாக தோனிமடுவு திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் விதமாக திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திமுக மாநில துணைப்பொதுசெயலாளர் அவர்களை சந்தித்தன் அடிப்படையில் திருமிகு ஆட்சி தலைவர் ஈரோடு அவர்கள் மூலம் வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சி. சிவானந்தம் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து உள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக ஒன்றிய செயலாளர் திரு சுதாகர், ஒன்றிய பொருளாளர் துரைசாமி, மாவட்ட நிர்வாகி இளங்கோ மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment