மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனைப் பிரச்சாரம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனைப் பிரச்சாரம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனைப் பிரச்சாரம் தோழர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார இயக்கத்தில் ஈரோடு சிபிஎம் மாவட்ட கமிட்டி உறுப்பினரான தோழர் பரமசிவம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.


தாலுகா செயலாளர் தோழர் முத்து பழனிசாமி முன்னிலை வகித்தார் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கான கோரிக்கை:-1). பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்! உயர்த்தப்பட்ட வரிகள் அனைத்தையும் திரும்பப் பெறு!.


2). அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்து! 


3). லட்சக்கணக்கான ஜவுளித் தொழிலாளர்கள் சிறு உற்பத்தியாளர்கள் வாழ்க்கையை நாசமாகி கொண்டிருக்கும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்து! 


4). மிகக்கடுமையாக உயர்ந்து வரும் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்து! 


5). மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறு மற்றும் இன்சூரன்ஸ் டோல்கேட் கட்டண உயர்வை ரத்து செய்! 


6). இந்தி மொழித் திணிப்பு நடவடிக்கைகளை நிறுத்து! 


7).நீட் மற்றும் மத்திய பல்கலைக்கழக நுழைவுதேர்வுகளே ரத்துசெய்!


8).பொதுத்துறை மற்றும் அரசுத் துறையை தனியார்களுக்கு கொடுக்காதே! 


9).விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கு!, மாநில அரசுக்கான  கோரிக்கை: சொத்துவரி உயர்வு திரும்ப பெறு, அரசு மருத்துவமனை பராமரிப்பு, பள்ளிகூடங்கள் பராமரிப்பு! மற்றும் போதிய ஆசிரியர்கள் நியமனம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

No comments:

Post a Comment