தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு சங்கம் சார்பாக மே தின கொடியேற்று விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு சங்கம் சார்பாக மே தின கொடியேற்று விழா.

ஈரோடு மாவட்டம் பவானியில் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவு சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் பவானி கிளையில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த மே தின கொடியேற்று விழாவிற்கு ஈரோடு மண்டல தலைவர் வி. பாட்டப்பன் அவர்கள் தலைமையிலும், ஈரோடு மண்டல துணைச் செயலாளர் என் நந்தகுமார் அவர்கள், கிளை செயலாளர் வி. முத்துக்குமார், பவானி கிளை பொருளாளர் எம். குமார் ஆகியோர் முன்னிலையில் மே தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment