TNPL ஆலையின் வருமான இழப்பை சீர்படுத்தக்கோரி கவன ஈர்ப்பு மற்றும் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

TNPL ஆலையின் வருமான இழப்பை சீர்படுத்தக்கோரி கவன ஈர்ப்பு மற்றும் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர் TNPL ஆலையின் வருமான இழப்பை சீர்படுத்தக்கோரி தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கவன ஈர்ப்பு மற்றும் மே தின பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது, இந்த மாபெரும் கவன ஈர்ப்பு மற்றும் தொழிலாளர் மே தின பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்தும், கவன ஈர்ப்பு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேமுதிக மாவட்ட கழக செயலாளர் எஸ். ஆனந்த், தலைமை தாங்கினார், துணைச்செயலாளர்கள் ரெங்கராஜ், தாமரைச்செல்வி, செயற்குழு உறுப்பினர்கள் குமார், சஞ்சய்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரம்யா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிலம்பரசன், மாவட்ட கேப்டன் மன்ற துணைச்செயலாளர் ஆனந்தன், மாவட்டதொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, மாவட்டதொழிற்சங்க பொருளாளர் லோகநாதன், சம்பத்நகர் பகுதி தேமுதிக செயலாளர் சரவணன், சூரம்பட்டி பகுதி பொறுப்பாளர் வேல்முருகன், திண்டல் பகுதி பொறுப்பாளர் மணிகண்டன், பிபி அக்ரஹாரம் பகுதி பொறுப்பாளர் பெருமாள், மேலும் ஆறுமுகம், சுசி ஆறுமுகம், தமிழ்செல்வன், ஆறுமுகம், ரமேஷ், சகுந்தலா, சங்கர், ஆப்பிள் கந்தசாமி, பட்டு, பெரியகருப்பன், ரவி, கண்ணன், சுரேஷ், சிவா, மணி, மெய்யழகன், மணிகண்டன், ரெங்கராஜ், சுதாகர், குணா, பிரகாஷ், குமார், கணேசன், சிவா, கருணாமூர்த்தி, மோகன், சுப்பிரமணியம், பாலு, மாரியப்பன், மாது, குமார், செந்தில், சரவணன், சேகர், முத்து, சேகர், லைலா, பாப்பாயி, ஜானகி, ஈஸ்வரி, அமுதவள்ளி, சுருதி, கோமதி, சங்கர், சரவணன், சதீஷ், சத்தி, கார்த்தி, கதிர்வேல், முருகேசன், சூரி, ராமன், சத்தியராஜ், சுந்தர், நந்து, மகேஷ்வரன், பிரகாஷ், அருள், சண்முகம் மற்றும் நிர்வாகிகள், தேமுதிக தொண்டர்கள் என பலரும்  கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment