ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு கறிக்கோழி, பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நல சங்கத்தின் சார்பாக ஈரோடு கடேஜ்கஜா ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை மாநிலத் தலைவர் திரு. டாக்டர். ஈ. வெங்கடாசலம், மாநிலசெயலாளர் திரு. ஏ.ரபீக், மாநில பொருளாளர் திரு .பி. இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வளர்ப்பு தொகை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை குஞ்சுகள் இறக்குவதில்லை.
- கறிக்கோழி வளர்ப்புக்கு ஒரு கிலோவுக்கு ரூபாய் 12.00 உயர்த்திவழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment