ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட செந்தாம்பாளையம் அரிஜன காலனியில் குடிநீர் சாலை வசதி தெருவிளக்கு சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்வதற்காக ஆய்வு பணியை சலங்கபாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி.மணிமேகலைபழனிசாமி தலைமையில் ஆய்வு பணி செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு கவுன்சிலர் திரு.மேகநாதன் அவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment