பள்ளி மாணவ மாணவிகள் பாதையை கடந்து செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களிலாவவது நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தானியங்கி சிக்னல் செயல்பட்டால் வசதியாக இருக்குமென பொதுமக்கள் பலர் விருப்பமாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கவுந்தப்பாடி, கவுந்தப்பாடி வேகமாக வளர்ந்துவரும் ஓர் நகரமாகும் இவ்வூர் கோபிசெட்டிபாளையம் ஈரோடு பவானி பெருந்துறை ஆகிய முக்கிய நகரங்களின் மையப்பகுதியாக விளங்குகிறது இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வணிக நிறுவணங்கள் பொது போக்குவரத்து தனியார் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும்.
No comments:
Post a Comment