ஈரோடு மாவட்டம், ஈரோடு காஞ்சிக்கோயில் தீரன் பாசறை நலச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் ஆறாம் ஆண்டு கலைக்கூடல் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் சமூக சேவைகள் செய்பவர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகளை பாராட்டி கௌரவப்படுத்தி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், ஈரோடு காஞ்சிக்கோயில் தீரன் பாசறை நலச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் ஆறாம் ஆண்டு கலைக்கூடல் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் மூங்கில் காற்று அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி தலைவர்கள், ஈரோடு சிறகுகள், பசுமை ஈரோடு, யூத் எக்ஸ்நோரா, விதைகள் ஈரோடு, தாய்மை அறக்கட்டளை, பசுமை விடியல், அரிமா சங்கம் காஞ்சிகோவில், இலவச சட்ட உதவி மையம் பெருந்துறை, கால்நடை மருத்துவர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஜீவா நைருதி பள்ளிகள் திருப்பூர், தூய்மை பணியாளர்கள் போன்ற சமூக சேவைகள் செய்பவர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகளை பாராட்டி கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment