ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கவுந்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சாலை, குடிநீர், சாக்கடை வசதிகள் பராமரிப்பு மற்றும் புதிய வேலைகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி கவுந்தப்பாடிபதூரில் நடைபெரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை ஊராட்சி மன்றத் தலைவர் பா.தங்கமணி அவர்கள் மேற்பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment