ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு மவுன கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு மவுன கண்டன ஆர்ப்பாட்டம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை கண்டித்து ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாயில் துணி கட்டி மௌன கண்டன எதிர்ப்பு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் லெனின் பிரசாத் அவர்கள் முகத்தில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு மௌன கண்டன எதிர்ப்பை துவக்கி வைத்தார். 


இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நா.கார்த்தி   முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன்,  மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, வி எஸ் ஈஸ்வரமூர்த்தி, பாபு என்கிற வெங்கடாசலம், மாவட்ட பொதுச் செயலர்களான டி கண்ணப்பன், இரா.கனகராஜன், ஏ. சி.சாகுல் அமீத், ஏ.வின்சென்ட்,வி.கே. சச்சிதானந்தம், கராத்தே யூசுப், மண்டலத் தலைவர்கள் ஆர். விஜயபாஸ்கர், டி.திருச்செல்வம்,எச் எம் ஜாபர் சாதிக், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. மாரியப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி எம் ராஜேந்திரன், எஸ்சி. பிரிவு மாநில துணைத்தலைவர் குளம்.எம்.ராஜேந்திரன், வட்டார தலைவர் எம் ஆர் நடராஜ், துணை அமைப்பு  தலைவர்கள்,கே.பி சின்னசாமி,சி. மாரிமுத்து, ம.முகமது அர்சத், வழக்கறிஞர் பிரகாஷ், வழக்கறிஞர் வினோத், மாரியப்பா, சேவா தள முகமது யூசுப், ஆர். கிருஷ்ணவேணி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.விஜய்கண்ணா,  சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என் பாஷா, சூர்யா, சித்திக், மற்றும் சங்குநகர் சதாம் உசேன், பெரியார் நகர் மோகன், இளைஞர் காங்கிரஸ் மேற்கு சட்டமன்ற தலைவர் கல்கி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜூபேர் அகமது. மொடக்குறிச்சி வட்டார முன்னாள் தலைவர் வி கே செந்தில் ராஜா, தம்பி கார்த்தி, மண்டல பொது செயலாளர் சசிகுமார், கே பிரவீன் குமார், மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கேசவன், தமிழரசன், முஹம்மது இப்ராஹிம் சரவணன், நரிபள்ளம் ரவிச்சந்திரன், சரண்யா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ், நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment