திருமதி .ஆர். ஜானகி ராமசாமி சத்தியமங்கலம் நகராட்சித் தலைவரும், சத்தி நகர திமுக பொறுப்பாளர் வரவேற்புரையாற்றினார், இக்கூட்டத்தில் ஐ. ஏ. தேவராஜ் பொதுக்குழு உறுப்பினர், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், பி ஏ. சிதம்பரம் புளியம்பட்டி நகர செயலாளர், டி. சிவண்ணா தாளவாடி ஒன்றிய செயலாளர், கே சி .பி இளங்கோ சத்தியமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர், காளியப்பன் பவானிசாகர் ஒன்றிய பொறுப்பாளர், மகேந்திரன் பவானிசாகர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர், ஜீவா ஓ. சுப்பிரமணியம் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர், கா. கி. ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர், பூங்கார் ஊராட்சிமன்ற தலைவர், திருமதி கீதா நடராஜன் மாவட்ட மகளிரணி, ஆர். நடராஜ் சத்தி நகராட்சி துணைத்தலைவர், கே ஆர் சபியுல்லா நகர பொறுப்புக் குழு உறுப்பினர், எஸ் கே ராதாகிருஷ்ணன் நகர பொறுப்புக் குழு உறுப்பினர், எஸ்.எல். லிங்கணன் முன்னாள் நகர செயலாளர், ஆர். ரங்கசாமி முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே ராஜேந்திரன் முன்னாள் சக்தி சட்டமன்ற உறுப்பினர், எல் பி. தர்மலிங்கம் முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், ஏ. எஸ். செந்தில்நாதன் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்., கே ரவிச்சந்திரன் கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர், ஏ மோகன் பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் திருமதி .சுப்புலட்சுமி சுப்பிரமணியம் ஒன்றிய குழு துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தலைமை கழக பேச்சாளர்கள் நாத்திகம் நாகராஜன். ஆத்தூர் தர்மன் ஆகியோர் கலந்துகொண்டு ஓராண்டு சாதனை பற்றி சிறப்புரையாற்றினார்கள். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜோசப் சிறுபான்மை பிரிவு. எஸ்எல் வேலுச்சாமி விவசாய தொழிலாளர் அணி. எஸ் சி சீனிவாசன் எம் சி மாவட்ட மாணவரணி. கே எஸ். நாஸீர் இளைஞர் அணி. எஸ் என் ரமேஷ் வழக்கறிஞர் அணி. பி பாலச்சந்தர் வர்த்தக அணி. எஸ் எம் சதாசிவம் இலக்கிய அணி நீலமலை செழியன் கார்த்திகேயன் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர். எம் நாச்சிமுத்து ஆதி திராவிடர் அணி. சத்தியமங்கலம் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் எஸ் ஆர் சாவித்திரி. ஆர் நந்தினி ரவிச்சந்திரன். ஜெயந்தி தங்கவேலு. எம் புஷ்பவல்லி முருகன். த. சரவணன். எஸ் குர்ஷித். பி.செளதாமா. ஆர். சரஸ்வதி. கே. லட்சுமி. என் பேபி. எஸ். செல்வி. எஸ். குமார். ஸ்ரீராம் வேலுச்சாமி நகர இளைஞரணி மற்றும் கழக உடன்பிறப்புகள் கழக முன்னோடிகள் அனைத்து சார்பு அணியினர் ஆகியோர் கலந்து கொள்ள கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் கே எம் எஸ் முருகன் நகர பொறுப்புக் குழு உறுப்பினர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment