அந்தியூர் பேரூராட்சி தலைவர் எம். பாண்டியம்மாள் மாதேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். சரவணன், டி என் பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம். சிவபாலன், கோபி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே. எஸ். ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி. கே. சுப்பிரமணி ,கே.ஆர். கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எம். செந்தில்நாதன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் கோபி சிந்து ரவிச்சந்திரன் மற்றும் சார்பு அணியினர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் என்.கே. செபஸ்தியான் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment