ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வரலாறு பிரிவு 1997-1999 ஆண்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தாங்கள் படித்த பள்ளியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் இருபத்தி மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பின்னர் அவர்களுக்கு அசைவ உணவு வகைகளை பரிமாறப்பட்டது மீண்டும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
- ஈரோடு மாவட்ட செய்தியாளர் நா.நரசிம்மமூர்த்தி

No comments:
Post a Comment