வீட்டிற்கு வந்த கொடிய வீச பாம்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

வீட்டிற்கு வந்த கொடிய வீச பாம்பு.

மாதிரி படம்.
ஈரோடு மாவட்டம், ஈரோடு ரயில் நிலையம் அருகிலுள்ள கரிமேடு பகுதியை சேர்ந்த வசந்தகுமார்   என்பவரது வீட்டின் முன்புறம் நேற்று இரவு ஒரு பாம்பு  ஊர்ந்து வந்துள்ளது, அந்தப் பாம்பு வீட்டின் வாசப்படியின் அடிப்பக்கத்தில் ஊர்ந்து சென்று பதுங்கி உள்ளது.


இதனைப் பார்த்த அதிர்ச்சியில் அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பை அடிக்க கூறியுள்ளார். அருகிலுள்ள பக்கத்து வீட்டுக்காரர்கள் அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் வீரனான ஹரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பாம்பு பிடி வீரர் ஹரி அவர்கள் அந்தப் பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அந்தப் பாம்பு மிகவும் கொடிய விஷமுள்ள கோதுமை நாகம் என்ற வகையைச் சார்ந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளார்.

No comments:

Post a Comment