அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அந்தியூரில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பொ.ச.சிறுத்தை வள்ளுவன் தலைமையில்   விடுதலை சிறுத்தைகள்  அந்தியூர் ஒன்றிய செயலாளர்  சிறுத்தை தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் தாலுக்கா செயலாளர்  ஆர். முருகேசன்,  சி.பிஐ வழக்கறிஞர் எம்.எஸ். கிருஷ்ணகுமார் ஆகியோரது முன்னிலையில் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகரணி மாநில துணை செயலாளர்  கு. ஈஸ்வரன், சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆர் விஜயராகவன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்  எஸ் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி,  விடுதலை சிறுத்தைகள் கட்சிமாநில செயற்குழு உறுப்பினர் வி. கிருஷ்ணன், சிபிஐ அந்தியூர் தாலுக்கா துணை செயலாளர் சி.கனகராஜ், சிபிஐ அந்தியூர் தாலுக்கா செயலாளர்  எஸ்.எஸ் தேவராஜன், சிபிஐ ஈரோடு மாவட்ட குழு உறுப்பினர்  எம் எஸ்.வி மாரிமுத்து,  விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்தியூர் தொகுதி செயலாளர்  கா. வெற்றிச்செல்வன், சி பி ஐ எம் அந்தியூர் தாலுக்கா கமிட்டி உறுப்பினர் ஏ.கே. பழனிச்சாமி , விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் .வி.சாரத, சிபிஐ எம் அந்தியூர் தாலுக்கா கமிட்டி உறுப்பினர்  செபாஸ்டியன் ஆகியோர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment