ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மாலெ), விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இன்று தமிழ்நாடு முழுவதும் விலையுயர்வு எதிர்ப்பியக்கத்தை அறிவித்திருந்தன, இதனையொட்டி இன்று தாளவாடி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எம் மோகன், நாகை முத்துராமலிங்கம், தாளவாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் சி.நாராயணன், தாளவாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.அருள்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பசுவண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment